புதன், 26 மார்ச், 2014

இலங்கையில் பொறியியலாளர் தட்டுப்பாடு! இன்னும் மூன்று பொறியியியல் பீடங்கள் விரைவில்!



உயர் கல்வி அமைச்சினால் வெகுவிரைவில் இன்னும் பல்கலைக்கழகங்கள் மூன்றில் பொறியியியல் பீடங்களை புதிதாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், தென் கிழக்கு பல்கலைக் கழகங்களிலேயே இப்  பொறியியில் பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்விஅமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்தார்.

இலங்கையில் பொறியியலாளர்கள் மிகக் குறைவாக இருப்பதனாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக